- நாளை முதல் கடமையில்தேசிய கல்வி கல்லூரிகளில் டிப்ளமோ பயிற்சி நெறியை நிறைவு செய்த கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் மொழி மூலம் 327 பேர்களுக்கு இன்று (17) நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.நாட்டில் தற்போது நிலவும் நிலைமை காரணமாக வலயக்கல்விப் பணிப்பாளர் ஊடாக ஊடக...