அரசாங்க நிதி பற்றிய குழுவிற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம, மனுஷ நாணயக்கார ஆகியோர் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இன்று (19) சபையில் அறிவித்தார்.இக்குழுவின் உறுப்பினர்களாகச் செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சமிந்த விஜயசிறி, ஹேஷா விதானகே...