2023ஆம் ஆண்டு அரசாங்க பாடசாலைகளில் தரம் 01 இற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் ஓகஸ்ட் 15 வரை நீடிக்கப்பட்டுள்ளது.கல்வி அமைச்சு இவ்வறிவித்தலை விடுத்துள்ளது.நாட்டில் நிலவும் நெருக்கடி நிலை காரணமாக, 2023 ஆம் ஆண்டில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான...