- ஒன்லைன் மூலம் மாத்திரம் விண்ணப்பிக்கலாம்- விண்ணப்ப முடிவுத்திகதி எக்காரணத்தினாலும் நீடிக்கப்படாது2022 க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றுவதற்கான விண்ணப்பங்களை இன்று (01) முதல் மேற்கொள்ளலாம் என, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.இது தொடர்பில் பரீட்சை ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சீ. அமித்...