- வடக்கு, கிழக்கை புரட்டியெடுத்த புரவி சூறாவளி- ஒருவர் பலி; 6 பேர் படுகாயம்புரவி சூறாவளி காரணமாக நாட்டின் 12 மாவட்டங்களில் 13,368 குடும்பங்களைச் சேர்ந்த 44,848 பேர் பாதிப்படைந்துள்ளனர்.குறிப்பாக, வடக்கு, கிழக்கு பகுதிகளில் 1,3131 குடும்பங்களைச் சேர்ந்த 44,079 பேர்...