- ஜம்இய்யத்துல் உலமா நூற்றாண்டு விழாவில் ஜனாதிபதி முஸ்லிம் சமூகத்திற்கு அழைப்பு!75 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கு பலம் வாய்ந்த உண்மையான இலங்கையர்களாக ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அனைத்து சமூகங்களுக்கும் அழைப்பு விடுத்தார்.எந்தவொரு சமயமும் நவீன உலகுடன் இணைந்து செல்ல...