- ஒரு வண்டிக்கு சேதம் மற்றொரு வண்டியின் மாட்டுக்கு காயம்மாட்டு வண்டிகளுடன் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாட்டுப்பளை பிரதான வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.நேற்று (15)...