- MAR மரிக்கார்: மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி- ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்- சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு பொது மக்களிடமிருந்து விண்ணப்பம் கோருகின்றதுஅரசியலமைப்புப் பேரவை அதன் தலைவர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (30) பாராளுமன்றத்தில் கூடியது.இந்தக்...