எதிர்க்கட்சி குறுகிய அரசியல் இலாபம் தேட முயற்சிநாட்டுக்கு திரும்பும் எதிர்பார்ப்பில் வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வரும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் கைவிடவில்லை என்றும் இறுதி இலங்கையர் வரை அனைவரையும் அழைத்து வருவதே ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்தினதும் நோக்கமாகுமென சிவில் விமான...