ஹொரவபொத்தானை பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் லஞ்ச ஊழல் விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.ஹொரவ்பொத்தானை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை பிரிவில் செய்த முறைபாட்டின் பிரகாரம் இன்று (06) குறித்த நபரை கைது செய்துள்ளதாகவும் தெரிய வருகிறது.குறித்த வர்த்தகரின்...