மொணராகலை மாவட்டத்தின் எதிமலை இசுறு மகா வித்தியாலய மாணவர்கள் 60 பேர் இன்று (14) காலை குளவிக் கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இன்று காலை 8.00 மணியளவில் திறந்த வெளியில் நடைபெற்ற காலைக் கூட்டத்தில் பங்குபற்றிய மாணவர்களே இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.குறித்த...