கல்முனை கடற்கரைப் பள்ளிவாசலின் 200 ஆவது கொடியேற்ற விழாவை சிறப்பிக்கும் முகமாக வெகுசன ஊடகத் துறை அமைச்சர் டலஸ் அளகப்பெரும பிரதம அதிதியாக கலந்து கொண்டு 25 ரூபாய் பெறுமதியான முத்திரையினை நேற்று (06) மாலை வெளியிட்டு வைத்தார்.இக் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹாவின்...