கொரோனா தொற்றுநோய் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக, தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.ஆயினும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து, சட்டபூர்வமாக வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு...