போலி சாட்சியங்களை உருவாக்கியமை தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட மூவருக்கும் மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.சந்தேகநபர்களை எதிர்வரும் பெப்ரவரி 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது....