நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் முன்னிலையில் இன்றையதினம் (08) முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவரை பிணையில் விடுதலை செய்யுமாறு நீதவான்...