அத்தியாவசிய பொருட்கள் 10 இனது விலைகளை குறைத்துள்ளதாக, லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.குறித்த விலை குறைப்பு இன்று (24) முதல் அமுலுக்கு வருவதாகவும், அப்பொருட்களை நாடு முழுவதிலுமுள்ள சதொச விற்பனை நிலையங்களில் வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்ய முடியுமெனவும் நிறுவனத்தின் விற்பனை பிரிவின் பிரதானி சவன்...