இந்தியாவின் முதலாவது உள்நாட்டு தயாரிப்பு பயிற்சி விமானமான 'ஹன்சா-என்.ஜி' கடல் மட்ட பரீட்சார்த்த சோதனையைப் புதுச்சேரியில் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.சி.எஸ்.ஐ.ஆர் மற்றும் தேசிய விண்வெளி ஆய்வுகூடம் என்பன இணைந்து வடிவமைத்து உருவாக்கியுள்ள இந்த விமானம் மணிக்கு 155 கிலோ மீற்றர் வேகத்தில் பங்களூரில்...