அடுத்த மூன்று வாரங்கள் எரிபொருளுக்கு கடினமான காலமாக இருக்கும். நாம் அனைவரும் எரிபொருள் மற்றும் எரிவாயுவை முடிந்தவரை சிக்கனமாக உபயோகப்படுத்த வேண்டிய நேரம் இது. பயணங்களை முடிந்தவரை மட்டுப்படுத்தப்பட வேண்டும். எனவே, இந்தக் காலக்கட்டத்தில் தேவையில்லாமல் சிந்திப்பதையும் தேவையில்லாமல் எரிபொருள் மற்றும்...