- அமுலாகும் திகதி நிதி, எரிசக்தி அமைச்சு தீர்மானிக்கும்எரிபொருள் விலை விரைவில் அதிகரிக்கப்படுமென எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.இன்று (11) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட அவர் இதனைத் தெரிவித்தார்.வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு அதற்கான...