விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 45 வயதான இந்தியர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏகநாயக்க தெரிவித்தார்.குளியாபிட்டி பிரதேசத்தில் புத்தர் சிலைக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய நாட்டவரான ஒருவரே இவ்வாறு திடீர்...