சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஐந்து சொகுசு வாகனங்களை சுங்க திணைக்களம் கைப்பற்றியுள்ளது.கைப்பற்றப்பட்ட வாகனங்களில் BMW, Mercedez, Audi வகை கார்கள் உள்ளடங்குவதாக சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஐக்கிய இராச்சியத்தில் (UK) இருந்து உதிரிப் பாகங்கள் என்ற போர்வையில்...