- பிட்டகோட்டே, ஆண் (66)- ராகமை, ஆண் (75)- கடவத்த, ஆண் (78)- வவுனியா, பெண் (52)இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 4 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தற்போது (27) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 187 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், தற்போது...