- வடக்கு, கிழக்கு, ஊவா பகுதிகளில் அவ்வப்போது மழை- நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் அல்லது இரவில் மழைஇலங்கைக்குக் குறுக்காக நகர்ந்து கொண்டு இருந்த தாழமுக்கம் நேற்றிரவு (02) குறைந்த அழுத்த வலயயமாக மாறி, நாட்டை விட்டு வெளியேறி பயணிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.இதன் காரணமாக,...