சிரேஷ்ட பிரஜைகளின் ஒரு இலட்சத்திற்கும் குறைவான மாதாந்த வங்கி வட்டி வருமானத்தை பிடித்து வைத்திருக்கும் வரியிலிருந்து விடுவிக்க தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.குறித்த வரி தொடர்பில், சிரேஷ்ட பிரஜைகள் எதிர்நோக்க நேரும் அசௌகரியங்கள் தொடர்பில்...