- ஆதரவு 157; எதிராக 642022 வரவு செலவுத் திட்டம் 2/3 பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.இன்று (10) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் 3ஆம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பின் போது, அதற்கு ஆதரவாக 157 வாக்குகளும், எதிராக 64 வாக்குகளும் அளிக்கப்பட்டன.அதற்கமைய 2022 வரவு செலவுத்...