அக்மீமண, ருஹுணு தேசிய கல்வியியற் பீட இரு மாணவர்கள் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 12 பேர் காயமடைந்த நிலையில் கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்று தற்போது பயிற்சி பெற்று வரும் இறுதி வருட ஆசிரிய மாணவர்கள் குழுவொன்று விஞ்ஞான பீடத்தில் தங்கியிருந்த...