இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான மிக்-27 ரக தாக்குதல் விமானம் ஒன்று மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரண மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் திரஞ்ஜன் குணவர்தனவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.மொரட்டுவ...