முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட, அவரது மைத்துனர் (மனைவியின் சகோதரர்) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.குறித்த வழக்கு இன்று (16) கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட...