- பரீட்சைகள் ஜனவரி 23 முதல் பெப்ரவரி 17 வரை2022 க.பொ.த. உயர் தர பரீட்சைகள் தொடர்பான பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளை நடாத்த ஜனவரி 17ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.வழமை போன்று குறித்த பரீட்சைகள் நிறைவடையும் வரை இத்தடை அமுலில்...