- அனைத்து மாணவர்களும் வகுப்பேற்றப்படுவர்- 1ஆம் தவணையில் பாடத்திட்டங்களை நிறைவு செய்ய அறிவுறுத்தல்2020 பாடசாலை மூன்றாம் தவணை இன்றுடன் (23) நிறைவடைந்துள்ளது. எதிர்வரும் 2021 ஜனவரி 11ஆம் திகதி, தரம் 01 முதல் அனைத்து தரங்களிலுமுள்ள மாணவர்களுக்கான புதிய தவணை ஆரம்பிக்கப்படும் என, கல்வி அமைச்சு...