பொலிஸ் அதிகாரிகளை அச்சுறுத்தி இடையூறு செய்து ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களான ஹரின் பெனாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரால், பாராளுமன்றத்திற்குள் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று கொண்டு வரப்பட்டமை தொடர்பில், பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இன்று (25)...