மியன்மார் முன்னாள் தலைவி ஆங் சான் சூகி ஊழல் வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதையடுத்து, அந்நாட்டு இராணுவ நீதிமன்றத்தினால் அவருக்கு 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.முந்தைய யங்கூன் முதலமைச்சரின் ஆதரவைக் கோரி அவருக்கு, சூக்கி கையூட்டு தந்ததாகக் குற்றச்சாட்டுகள் கூறுகின்றன. அது தொடர்பில்...