- சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை- மலையகம், புத்தளம், அம்பாந்தோட்டை திருகோணமலையில் காற்றுஇன்றைய தினம் (18) நாட்டின் வடக்கு, மத்திய, கிழக்கு மாகாணங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மேல், சப்ரகமுவ, மத்திய, வட மாகாணங்களிலும் காலி, மாத்தறை, புத்தளம்,...