- எரிபொருள் பற்றாக்குறை காரணமாக சில மின் நிலையங்கள் நிறுத்தம்நாடளாவிய ரீதியில் இன்று பி.ப. 2.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை இரண்டு கட்டங்களில் 1 மணித்தியாலம் 45 நிமிடம் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.அதற்கமை, இன்று பி.ப. 2.30...