- அமைச்சர் கஞ்சனவின் கருத்துக்கு ஆணைக்குழு தலைவர் ஜனக பதில்- எரிபொருள் கொள்வனவுக்கு அரசு அறவிடும் PAYE வரியை பய்படுத்துமாறும் ஆலோசனைஅமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் குற்றப்பத்திரிகையை எதிர்கொள்ள ஆவலுடன் காத்திருப்பதாக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க அறிவித்துள்ளார்.பொதுப்...