இன்று (13) இரவு 8.00 மணி முதல் 10 மணித்தியாலங்களுக்கு ஒரு சில இடங்களில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.மாத்தளை மாவட்டத்தின் இரத்தோட்டை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அவசர திருத்தப் பணிகள் காரணமாக குறித்த நீர் வெட்டு...