மாத்தறை, வெல்லமடம கடலில் நீராடச் சென்று நீரில் மூழ்கி காணாமல் போன 3 பாடசாலை மாணவர்களில் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நேற்று (17) முற்பகல் மாணவர்கள் குழுவொன்று கடலில் நீராடச் சென்றிருந்த நிலையில், அதில் 17 வயதுடைய பாடசாலை மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர்.இந்நிலையில்...