மாதகல் கடற்பரப்பில் தொழிலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் சடலமாக கரை ஒதுங்கியுள்ளதோடு, அவர் சென்ற படகு சேதமடைந்து கடலில் கவிழ்ந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.இந்தச் சம்பவம் இன்று ( 11) அதிகாலை இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் மாதகல் குசுமாந்துறையைச் சேர்ந்த 31 வயதான திலீபன் என அழைக்கப்படும் எட்வெர்ட்...