- ஜனவரி 01 முதல் புதிய வாகனங்கள் மற்றம் உரிமை மாற்றத்தில் அமுல்ஜனவரி 01 முதல் புதிதாக வாகனங்களை பதிவு செய்யும் போதும் , உரிமை மாற்றத்தின் போதும் மாகாண எழுத்துகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்ற...