இன்று இடம்பெற்ற 9ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தலில், 71 வீதமான வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.அதற்கமைய இன்று பிற்பகல் 5.00 மணியுடன் நிறைவடைந்த, தேர்தலில் மாவட்ட ரீதியான மொத்த வாக்களிப்பு வீதம்...