- சில இடங்களில் 75 மி.மீ. இற்கும் அதிக ஓரளவு பலத்த மழை- கிழக்கு, மத்திய, ஊவாவில் மாலை அல்லது இரவில் மழைஇன்றையதினம் (02) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.இரத்தினபுரி...