சட்டவிரோதமாக தென் இந்தியாவிலிருந்து மன்னாருக்கு பாக்குநீரிணை ஊடாக கொண்டுவரப்பட்டு கைப்பற்றப்பட்ட மஞ்சள் பொலிஸாரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சின் செயலாளரின் அறிவுரைக்கமைவாகவே இச் செயல்பாடு முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்தியாவில் இருந்து மன்னார் பகுதிக்கு சட்டவிரோதமாக...