வவுனியா மாமடு காட்டுப்பிரதேசத்தில் பிரதேசத்தில் இன்று பிற்பகல் மனித உடல் எச்சமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.இது, மாமடு பிரதேசத்தில் வசித்து வந்த 29 வயதுடைய தனுஷ்க அமரதாச என்பவரின் சடலத்தின் எச்சமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.குறித்த நபர் கடந்த ஜூன் 01ஆம் திகதி முதல் காணாமல்...