- தொழில்துறை மண்ணெண்ணெய் ரூ. 134 இனால் குறைப்பு- ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றமில்லைஇன்று நள்ளிரவு (02) முதல் அமுலுக்கு வரும் வகையில், மண்ணெண்ணெய் விலை ரூ. 50 இனால் குறைக்கப்படுவதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.குறித்த விலைக் குறைப்புக்கு அமைய, மண்ணெண்ணெயின் புதிய விலை ரூ....