நாடளாவிய ரீதியிலுள்ள விகாரைகளின் தகவல்களை உள்ளடக்கிய தகவல் அமைப்பை மக்கள்மயப்படுத்தும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று (29) பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.பௌத்த அலுவல்கள் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட இந்த தகவல்களை dba.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக மக்கள் பெற்றுக் கொள்ளலாம்....