மன்னார் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் மன்னார் ஊழல் ஒழிப்பு பிரிவுனரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின்போது சுமார் ரூபா 16 மில்லியன் (ரூ. 1 கோடி 60 இலட்சம்) பெறுமதியான போதை மாத்திரைகளை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.சிலாவத்துறை பகுதியில் குறித்த போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன....