- மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்ஓகஸ்ட் 19ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், முட்டைக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்து அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.அதற்கமையவெள்ளை நிற முட்டை:...