சூரிய சக்தி, எண்ணெய் சுத்திகரிப்பு, துறைமுக நகரத்துக்கு புதிய முதலீடுகளை மேற்கொள்ளுமாறு குவைத் முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் குவைத் நாட்டின் பிரதமர் ஷெய்க் சபா அல்-ஹமாட் அல்-சபா (...