பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை இன்று நள்ளிரவு (21) முதல் குறைக்கவுள்ளதாக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அதற்கமைய, 450 கிராம் பாண் ஒன்றின் விலை ரூ. 10 இனால் குறைக்கப்படவுள்ளது.இன்று (20) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்...