கல்முனை மாவட்ட காணிப் பதிவகம் எதிர்வரும் ஜனவரி 22ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளது.அம்பாறை மாவட்டம், கல்முனை பிராந்தியத்தில் உள்ள மேற்படி அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட கொவிட்-19 தொடர்பான அன்ரிஜன் பரிசோதனையில் இவ்வாறு 8 பேர் இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய பொதுச்சுகாதார அதிகாரி...